Friday, January 1, 2010

புது வருட உறுதி

நீங்க நினைப்பது போல நான் எதுவும் புதுசா உறுதியெல்லாம் எடுக்கல, அத பத்தி சொல்லவும் வரல .
சில கேள்விகள் , விடை யாருக்கு தெரிஞ்சாலும் சொல்லலாம்.
1. அது என்ன வருட பிறப்பு (முக்கியமா ஆங்கில வருட பிறப்பு) அன்று மட்டும் சில பேர் புதுசா உறுதி எடுக்கிறது ?
(நண்பன் விஜய் இந்த வருடம் உறுதி எடுத்தான். இந்த கேள்விக்கு அதுவும் ஒரு காரணம் :=))
2. புது வருட பிறப்பு விடுமுறை சொல்லிட்டு கம்பனிக்கு வர சொல்றது (வேலையே இல்லனாலும்)?

2 comments:

  1. வருடப்பிற்ப்பன்று எடுக்கும் உறுதிகளை பாலோ பண்றமான்னு யாரும் வேவு பார்க்கமாட்டாங்க என்கிற தைரியம்தான்...
    பின்குறிப்பு.நான் உட்பட.

    ReplyDelete
  2. நல்ல கேள்வி !, நானும் யோசித்து இருக்கிறேன்!முடிவில் இப்படி உறுதி எடுக்கறது இல்லன்னு உறுதி எடுத்தேன் !

    ReplyDelete