Thursday, December 10, 2009

Modern Heros

பிரபாகரன்
சே குவேரா
பிடேல் காஸ்ட்ரோ
ரஜினி
வீரப்பன் (சந்தன)

இங்கு நான் பட்டியல் இட்டிருக்கும் நபர்கள் எல்லாம் எனக்கு நாயகர்கள் ஆக தோன்றியவர்களே. எதனால் என்று தெரியவில்லை. அவர்களுடை மக்கள் செல்வாக்காகவும் இருக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக இவர்களுடைய பண்பு எனக்கு பிடித்திருந்தது

2 comments:

  1. இவர்களின் எந்தப்பண்பு பிடித்தது என்று ஒருவரி குறிப்பிட்டிருந்தால் இன்னும் சுவையாக இருக்கும்.கமெண்ட் போடுவதில் வேர்ட் வெரிபிகேசனை எடுத்துவிடுங்கள். கமெண்ட் பொடுபவர்களுக்கு அது ஒரு அடிகப்படியான தொல்லை.

    ReplyDelete
  2. நன்றி Kannaki. வேர்ட் வெரிபிகேசனை எடுத்து விட்டேன். சோதித்துவிட்டு சொல்லுங்கள். கண்டீப்பாக சொல்கிறேன். அவர்களை பற்றி எழுதி வருகிறேன். அடுத்த பதிவில் பதிவிடுகிறேன்.

    ReplyDelete